ரமதான் 3 – நோன்பின் சட்டங்கள்

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ ‏”

அல்லாஹ்வே! நான் உன்னிடம் நன்மைகளை செய்வதற்கான, வெறுக்கப்பட்டவைகளை விடுவதற்கான, ஏழைகளை நேசிப்பதற்கான தன்மையை கேட்கிறேன். மேலும் நீ என்னை மன்னிப்பதற்கும், என் மீது
கருணை காட்டுவதற்கும் நான் உன்னிடம் இறைஞ்சுகிறேன். ஒரு கூட்டத்தினரை நீ சோதிக்க விரும்பினால் அந்த குழப்பத்திலிருந்து பாதுகாக்கபட்டவனாக என் உயிரை கைப்பற்றிக் கொள்வாயாக.
உன்னை நேசிப்பதையும், உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும், உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) நேசிப்பதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)
நூல்: திர்மிதி (3159)

Advertisements